Latest Event News
Wednesday, 16 April 2025
Wednesday, 24 October 2018
ஏக இறைவனின் திருப்பெயரால் ..... தமுமுக உகாண்டா நடத்தும் மாதாந்திர தர்பியா
October 24, 2018
No comments
ஏக இறைவனின் திருப்பெயரால் .....
தமுமுக உகாண்டா நடத்தும் மாதாந்திர தர்பியா
அல்லாஹ்வின் நல்லடியாளர்களே இன்ஷா அல்லாஹ் வருகிற சனிக்கிழமை 27/10/18 அன்று கிசாசி ஜும்மா மஸ்ஜிதில் வைத்து மாதாந்திர தர்பியா வகுப்பு நடைபெற உள்ளது மார்கத்தின்பால் அன்புள்ளம்கொண்ட அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்வில் வந்து பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறோம
நாள் 27.10.18 சனிக்கிழம
நேரம் சரியாக 8மணியளவில் (இஷாஹ் தொழுகைக்கு பின்
நிகழ்வுகளின் தொகுப்பு
கிராத்: சகோதரர் செய்து முஹம்மது
முன்னிலை: தமுமுக தலைவர் வாஹீத் முஹம்மது
சிறப்புரை
சகோதரர் அப்சல் சகோதரத்துவம் என்கிற தலைப்பிலும்
சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் இறையச்சம் என்கிற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
நன்றியுரை: தமுமுக துணைத்தலைவர் சகோதரர் சாதிக்
நிகழ்வுகள் சிறப்புடன் அமைய உங்களின் தூஆக்களும் பேராதரவும் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்
அழைப்பின் மகிழ்வில் தமுமுக உகாண்டா

Monday, 13 August 2018
உகாண்டா தமுமுக மற்றும் இந்தியன் அசோசியேசன்இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்...
August 13, 2018
No comments
இறையருளால இனிதாய் நிறைவடைந்த இலவச மருத்துவ முகாம். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா தமுமுக மற்றும் இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்திய இரண்டாவது வருட மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

பல்வேறு அனாதை இல்லங்களைச்சார்ந்த 350 ஆதரவற்ற குழந்தைகள் பயனடைந்தனர். இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது

குழந்தைகளுக்கு மதிய உணவும் போக்குவரத்து வசதியும் தமுமுக உகாண்டா சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் புகழும் புகழ்ச்சியும் இறைவன் ஒருவனுக்கே.....!!

இதற்க்காக உதவி புரிந்த சகோதரர்களுக்கும் மட்டும் இதற்க்காக உழைத்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அதிகம் அதிகம் நற்க்கூலியை தருவனாக...

நானும் அநாதைகளை ஆதரிப்பவரும் சுவனத்தில் இப்படி இருப்போம் என்று தன்னுடைய ஆழ்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்து காண்பித்து கூறினார்கள் நபி(ஸல்)...(புகாரி)

நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்.கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும்.
(நபி மொழி)...

Thursday, 26 July 2018
உகாண்டா தமுமுக,இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்தும்,மாபெரும் மருத்துவ முகாம்...
July 26, 2018
No comments
ஏக இறைவனின் திருப்பெயரால் .....
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா தமுமுக, இந்தியன் அசோசியேசன் உகாண்டாவுடன் இணைந்து நடத்தும் இரண்டாவது வருட மாபெரும் மருத்துவ முகாம்...

இன்ஷா அல்லாஹ் நாள் 12.08.18
இடம்: இந்தியன் அசோசியேஷன் வளாகம் கம்பாலா உகாண்டா
நேரம்: காலை 10 மணிமுதல் 4 மணி வரை
மருத்துவமுகாம் நிகழ்வுகள்:

பல்வேறு அனாதை இல்லங்களைச்சார்ந்த 250 ஆதரவற்ற குழந்தைகள் பயன்பெறும் வகையில்
பொது மருத்துவம்
பல் மருத்துவம்
கண் மருத்துவம்
போன்ற பிரிவுகளில் மருத்துவ முகாம் நடைபெறஉள்ளது. அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
தமுமுக உகாண்டா
Subscribe to:
Posts (Atom)