Showing posts with label Mosque Contruction. Show all posts
Showing posts with label Mosque Contruction. Show all posts

Tuesday, 27 March 2018

தமுமுக உகாண்டா சார்பில் புதிய பள்ளிவாசல் கட்டி கொடுக்கப்பட்டது

உகாண்டாவில் உள்ள முக்கிய நகரமாக விளங்கும் பாலே (Mbale) அருகில் உள்ள புடுடா (Bududa) என்னும் மிகவும் பின்தங்கிய பகுதியில், அங்கு வாழும் இஸ்லாமிய மக்களுக்காக புதிய தொழுகை பள்ளிவாசல் ஒன்று கொடுக்கப்பட்டது.
இதற்காக 14 மில்லியன் உகாண்டா ஷில்லிங்க்ஸ் பணம் செலவிடப்பட்டு, 2017-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

Monday, 19 March 2018

உகாண்டா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் பாலே பகுதியில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.
உகாண்டா, பாலே பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களுக்காக புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.