தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உகாண்டா மண்டலம் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாம், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள அகாசியா மால் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. ஏராளமான உகாண்டாவாழ் இந்தியர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.



MA SHA ALLAH
ReplyDeleteI have read all the comments and suggestions posted by the visitors for this article are very fine,We will wait for your next article so only.Thanks! Kampala International University
ReplyDelete